சூளவம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சூளவம்சம் இலங்கையின் வரலாற்று நூலாகும். இது பாளி மொழியில் எழுதப்பட்டது. கி.பி. நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான் கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது.

சூளவம்சம் சிங்களப் பௌத்த துறவிகளினால் காலத்துக்குக் காலம் எழுதப்பட்ட ஒரு தொகுப்பு நூலாகும்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்