சூறாவளி யாசி, 2011
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தரம் 5 சூறாவளி (ஆத்திரேலிய ஒப்பளவு) | ||||
|---|---|---|---|---|
| தரம் 4 சூறாவளி (சபீர்-சிம்சன் அளவுகோல்) | ||||
|
பெப்ரவரி 1 இல் சூறாவளி யாசி |
||||
| தொடக்கம் | 26 சனவரி 2011 | |||
| மறைவு | மறையவில்லை | |||
| காற்றின் வேகம் |
|
|||
| குறைவான அமுக்கம் | 922 hPa (மில்லிபார்) | |||
| இறப்புகள் | எதுவும் அறிவிக்கப்படவில்லை | |||
| சேதம் | தெரியவில்லை | |||
| பாதிப்புப் பகுதிகள் | சொலமன் தீவுகள், வனுவாட்டு, பப்புவா நியூ கினி, குயின்ஸ்லாந்து | |||
| 2010–11 தென் பசிபிக் சூறாவளிக் காலம் | ||||
சூறாவளி யாசி (Cyclone Yasi) என்பது ஆஸ்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தைத் தாக்கவிருக்கும் ஒரு வெப்பவலயச் சூறாவளி ஆகும். இது பிஜிக்கு அருகே தாழ் வெப்பவலயப் பகுதியில் 2011 சனவரி 26 இல் தோன்றியது. சூறாவளி யாசி சனவரி 31 ஆம் நாள் மாலை 5 மணியளவில் தரம் 3 இல் இருந்தது[1]. பெப்ரவரி 1 இல் தரம் 4 இற்கு உயர்த்தப்பட்டது[1]. பின்னர் பெப்ரவரி 2 காலையில் இது தரம் 5 இற்கு உயர்த்தப்பட்டது[2]. குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வட பகுதியில் உள்ள கரையோரச் சுற்றுலாப் பகுதியான கேர்ன்ஸ் நகரை இது பெப்ரவரி 2 இரவு 11 மணிக்குத் தாக்கும் எனக் கூறப்படுகிறது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 "Qld prepares for 'most savage' cyclone". Sydney Morning Herald (Fairfax Media). 31 January 2011. http://news.smh.com.au/breaking-news-national/qld-prepares-for-most-savage-cyclone-20110131-1aa14.html. Retrieved 1 February 2011.
- ↑ "Tropical Cyclone Advice No. 9". Bureau of Meteorology. Australian Government (1 February 2011). பார்த்த நாள் 1 February 2011.