சு. ம. மாணிக்கராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எஸ். எம். மாணிக்கராஜா
S. M. Manickarajah
 நாஉ

பதவியில்
1963 – 1970
முன்னவர் என். ஆர். இராசவரோதயம்
பின்வந்தவர் பா. நேமிநாதன்

பிறப்பு மே 15, 1908(1908-05-15)

சுப்பிரமணியன் மயில்வாகனம் மாணிக்கராஜா (Supramanian Mylvaganam Manickarajah) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

மாணிக்கராஜா 1908 மே 15 இல் பிறந்தவர்.[1] திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் என். ஆர். இராசவரோதயத்தின் இறப்பை அடுத்து 1963 நவம்பரில் இடம்பெற்ற இடைத்தேர்தலில் இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு அல்விஸ் என்பவரை 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று நாடாளுமன்றம் சென்றார்.[2] இவர் 1965 தேர்தலில் மீண்டும் தெரிவானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manickarajah, Supramanian Mylvaganam". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. "Results of Parliamentary By-Elections". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  3. "Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
"http://ta.wikipedia.org/w/index.php?title=சு._ம._மாணிக்கராஜா&oldid=1481905" இருந்து மீள்விக்கப்பட்டது