பா. நேமிநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பா. நேமிநாதன்
B. Neminathan
 நாஉ

பதவியில்
1970 – 1977
முன்னவர் எஸ். எம். மாணிக்கராஜா
பின்வந்தவர் இரா. சம்பந்தன்

பிறப்பு மார்ச் 28, 1922(1922-03-28)

பாலசுப்ரமணியம் நேமிநாதன் (Balasubramaniam Neminathan, பிறப்பு: 28 மார்ச் 1922)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

அரசியலில்[தொகு]

நேமிநாதன் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக திருகோணமலைத் தொகுதியில் நிறுத்தப்பட்டார். இவர் 4,049 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய முன்னணி வேட்பாளர் ஜமால்தீன் என்பவரை வென்று நாடாளுமன்றம் சென்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பா._நேமிநாதன்&oldid=1477806" இருந்து மீள்விக்கப்பட்டது