சுல்தான் (இயங்குபடம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Sultan the Warrior | |
|---|---|
| இயக்குனர் | சௌந்தரியா ரஜினிகாந்த் |
| தயாரிப்பாளர் | சௌந்தரியா ரஜினிகாந்த் |
| கதை | சௌந்தரியா ரஜினிகாந்த் |
| நடிப்பு | ரஜினிகாந்த் விஜயலட்சுமி |
| இசையமைப்பு | ஏ. ஆர். ரகுமான் |
| விநியோகம் | ஆட்லாப்ஸ், இந்தியா வார்னர் பிரதர்ஸ் |
| வெளியீடு | [1] |
| நாடு | இந்தியா |
| ஆக்கச்செலவு | $12 மில்லியன் USD (ரூ.600 மில்லியன்) |
|
|
|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
சுல்தான் 2009 இல் வெளிவர இருக்கும் ஒரு முப்பரிணாம இயங்குபடம். இது தமிழ். தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. தமிழ் திரைப்பட நடிகர் ரஜனிகாந்தை நாயகனாக கொண்டு, அவரது மகள் சௌந்தரியா ரஜினிகாந்த் கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகை விஜயலட்சுமி ஒரு முக்கிய பாத்திரத்துக்கு குரல் தருகிறார். ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.