சுரேஸ் பெர்னான்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சுரேஸ் பெர்னான்டோ (Suresh Fernando), பிறப்பு: சூன் 7 1986), இலங்கை களுத்துறைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10-2010/11 பருவ ஆண்டுகளில், இலங்கை இராணுவ விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஸ்_பெர்னான்டோ&oldid=1385311" இருந்து மீள்விக்கப்பட்டது