சும்பாவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சும்பாவா
Sumbawa
Sumbawa Topography.png
புவியியல்
இடம் தென்கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள் 8°47′S 118°5′E / 8.783°S 118.083°E / -8.783; 118.083ஆள்கூறுகள்: 8°47′S 118°5′E / 8.783°S 118.083°E / -8.783; 118.083
தீவுக்கூட்டம் சிறிய சுந்தா தீவுகள்
பரப்பளவு 15,448 கிமீ2 (5 சதுர மைல்)
Area rank 57th
Highest elevation 2
Highest point தம்போரா
நாடு
Indonesia
மாகாணம் மேற்கு நுசா டெங்கரா
மக்கட் தொகையியல்
மக்கள் தொகை 1,330,000 (as of 2010)
அடர்த்தி 86
சும்பவாவில் நெல் வயல்

சும்பாவா (Sumbawa) இந்தோனேசியாவின் சிறிய சுந்தா தீவுகளில் ஒன்றாகும். லொம்போக் தீவிற்கு கிழக்கில், புளோரெஸ் தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு நுசா டெங்கரா மாகாணத்தில் உள்ளது. 15,448 சதுக்க கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 13.3 லட்ச மக்கள் சும்பவா தீவில் வாழ்கின்றனர்.

சும்பவாவின் தம்போரா மூவலந்தீவில் தம்போரா எரிமலை அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சும்பாவா&oldid=1658731" இருந்து மீள்விக்கப்பட்டது