புளோரெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புளோரெஸ்
Flores
புளோரெஸ் தீவின் இட அமைப்பியல்
புளோரெஸ் தீவின் இட அமைப்பியல்
புவியியல்
Flores map.png
அமைவு தென்கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள் 8°40′29″S 121°23′04″E / 8.67472°S 121.38444°E / -8.67472; 121.38444ஆள்கூறுகள்: 8°40′29″S 121°23′04″E / 8.67472°S 121.38444°E / -8.67472; 121.38444
தீவுக்கூட்டம் சிறிய சுந்தா தீவுகள்
உயர் புள்ளி போக்கோ மண்டசாவு
ஆட்சி
இந்தோனேசியா கொடி இந்தோனேசியா
மாகாணம் கிழக்கு நுசா டெங்கரா
பெரிய நகரம் மவுமெரே (70,000)
இனம்
மக்கள் தொகை 1,831,000 (2010)

புளோரெஸ் (Flores) இந்தோனேசியாவின் சிறிய சுந்தா தீவுகளில் ஒன்றாகும். சும்பவா, கொமோடோ தீவுகளிற்கு கிழக்கில், லெம்பாட்டா தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டெங்கரா மாகாணத்தில் உள்ளது. 14,300 சதுக்க கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 18.3 லட்ச மக்கள் வாழ்கின்றனர்.

"புளோரெஸ்" எனும் சொல் போர்த்துக்கீச மொழியில் "மலர்கள்" என்பதை குறிக்கும்.

2004இல் இத்தீவில் புளோரெஸ் மனிதன் எனப்படும் 18,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குட்டையான மனித இனத்தின் வன்கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன[1].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=புளோரெஸ்&oldid=1650500" இருந்து மீள்விக்கப்பட்டது