சும்பாவா

ஆள்கூறுகள்: 8°47′S 118°5′E / 8.783°S 118.083°E / -8.783; 118.083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சும்பாவா
Sumbawa
புவியியல்
அமைவிடம்தென்கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்8°47′S 118°5′E / 8.783°S 118.083°E / -8.783; 118.083
தீவுக்கூட்டம்சிறிய சுந்தா தீவுகள்
பரப்பளவு15,448 km2 (5,965 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை57th
உயர்ந்த ஏற்றம்2,850 m (9,350 ft)
உயர்ந்த புள்ளிதம்போரா
நிர்வாகம்
Indonesia
மாகாணம்மேற்கு நுசா டெங்கரா
மக்கள்
மக்கள்தொகை1,330,000 (2010)
அடர்த்தி86 /km2 (223 /sq mi)
சும்பவாவில் நெல் வயல்

சும்பாவா (Sumbawa) இந்தோனேசியாவின் சிறிய சுந்தா தீவுகளில் ஒன்றாகும். லொம்போக் தீவிற்கு கிழக்கில், புளோரெஸ் தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு நுசா டெங்கரா மாகாணத்தில் உள்ளது. 15,448 சதுக்க கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 13.3 லட்ச மக்கள் சும்பவா தீவில் வாழ்கின்றனர்.

சும்பவாவின் தம்போரா மூவலந்தீவில் தம்போரா எரிமலை அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சும்பாவா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சும்பாவா&oldid=2149397" இலிருந்து மீள்விக்கப்பட்டது