சுப்பீரியர் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுப்பீரியர் ஏரி
சுப்பீரியர் ஏரி - லாண்ட்சட் படம்
லாண்ட்சட் படம்
புவியமைவுக் கூறுகள் 47.7° N 87.5° Wஅமைவு: 47.7° N 87.5° W
வகை Rift lake
உள்வடிகால் நிப்பிகோன், செயிண்ட் லூயிஸ், பிஜன், பிக், வைட், மிச்சிப்பிக்கோட்டன், காமினிஸ்ட்டிக்கியா ஆறுகள்
வெளிப்போக்கு செயிண்ட் மேரீஸ் ஆறு
வடிநிலம் 49,305 ச மைல் (1.36 கிமீ2)
வடிநில நாடுகள் கனடா, ஐக்கிய அமெரிக்கா
அதிக அளவு நீளம் 350 மை (563.27 கிமீ)
அதிக அளவு அகலம் 160 மை (257.50 கிமீ)
மேற்பரப்பளவு 31,820 ச மைல் (82.42 கிமீ2) [1]
கனடாவின் பகுதி
11,081 ச மைல் (28.66 கிமீ2)
சராசரி ஆழம் 482 ft (146.91 மீ)
அதிக அளவு ஆழம் 1,332 ft (405.99 மீ)[1]
இருப்புக் காலம் 191 ஆண்டுகள்
கரை நீளம்1 2,725 மை (4.46 கிமீ)
மேற்பரப்பின் உயரம் 600 ft (182.88 மீ)[1]
தீவுகள் ரோயேல் தீவு, அப்போஸ்தல் தீவுகள்
குடியிருப்புகள் Duluth, மினசோட்டா
சுப்பீரியர், விஸ்கோன்சின்
தண்டர் குடா, ஒண்டாரியோ
மார்க்கே, மிச்சிகன்
Sault Ste. Marie, மிச்சிகன்
Sault Ste. Marie, ஒண்டாரியோ
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவீடல்ல.

சுப்பீரியர் ஏரி, வட அமெரிக்காவின் ஐந்து பேரேரிகளுள் மிகப் பெரியது ஆகும். இதன் எல்லைகளாக வடக்கில் கனடாவின் ஒண்டாரியோவும், ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டாவும் அமைந்திருக்க தெற்கில் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களான விஸ்கான்சினும், மிச்சிகனும் அமைந்துள்ளன. நீக் கொள்ளளவின் அடிப்படையில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய நன்னீர் ஏரி இதுவேயாகும் மிச்சிகன் ஏரி, ஹூரோன் ஏரி என்பவை தனித்தனி எரிகள் எனக் கருதப்பட்டால், பரப்பளவின் அடிப்படையில் உலகின் பெரிய நன்னீர் ஏரியாகவும் இது விளங்கும். இவ்வேரி நெதர்லாந்து நாட்டின் பரப்பளவில் இரண்டு மடங்கு ஆகும்.

[தொகு] மேற்கோள்கள்

  1. பிழை காட்டு: Invalid <ref> tag; no text was provided for refs named nyt

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளியிணைப்புக்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சுப்பீரியர்_ஏரி&oldid=1116865" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்