சி. சின்ன வெள்ளையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. சின்ன வெள்ளையன் (C. Chinna Vellaiyan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் சேந்தமங்கலத்தினைச் சார்ந்தவர். இவர், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். வெள்ளையன் 1971ஆம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Written at Madras. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 452. {{cite book}}: More than one of |at= and |pages= specified (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: location (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சின்ன_வெள்ளையன்&oldid=3452655" இலிருந்து மீள்விக்கப்பட்டது