சிவ்நந்தன் பிரசாத் மண்டல்
சிவ்நந்தன் பிரசாத் மண்டல் Shivnandan Prasad Mandal | |
---|---|
உறுப்பினர், பீகார் சட்டப் பேரவை | |
பதவியில் 1952–1962 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பின்னவர் | ஜெய் குமார் சிங் |
தொகுதி | முரளிகஞ்சு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 ஏப்ரல் 1891 இராணிப்பட்டி, சகர்சா மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | மாதேபுரா, பீகார் |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
சிவ்நந்தன் பிரசாத் மண்டல் (Shivnandan Prasad Mandal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1][2] ஒரு சுதந்திரப் போராட்ட வீரராகவும் இவர் அறியப்படுகிறார். [3] பீகாரின் முதல் சட்ட அமைச்சர் என்ற சிறப்புக்குரியவராகக் கருதப்படுகிறார்.[4][5] பேங் பாங் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் மற்றும் உப்பு இயக்கம் ஆகியவற்றில் சிவ்நந்தன் பிரசாத் மண்டல் பங்கு வகித்தார்.[6][7]
சிவ்நந்தன் பிரசாத் மண்டல் பழைய சகர்சா மாவட்டத்தில் (இப்போது மாதேபுராவில்) இராணிப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தார். [8]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Congress, Indian National; Committee, Indian National Congress All India Congress (1945) (in en). Year of Freedom. Indian National Congress. https://books.google.com/books?id=yC0BAAAAMAAJ&q=shivnandan+prasad+mandal.
- ↑ Bakshi, Shiri Ram (1989) (in en). Struggle for Independence: K. Kamaraj. Anmol Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7041-142-0. https://books.google.com/books?id=En5DAAAAYAAJ&q=shivnandan+prasad+mandal.
- ↑ Śrīvāstava, Lakshmī Prasāda (1990) (in hi). Bihāra loka saṃskr̥ti kośa. Sītārāma Prakāśana. https://books.google.com/books?id=MpEhAAAAMAAJ&q=%E0%A4%AE%E0%A4%82%E0%A4%A1%E0%A4%B2.
- ↑ Śrīvāstava, Nāgendra Mohana Prasāda (1987) (in hi). Bihāra kesarī Ḍô. Śrīkr̥shṇa Siṃha: jīvanavr̥tta evaṃ pariveśa. Bihāra Hindī Grantha Akādamī. https://books.google.com/books?id=CFpuAAAAMAAJ&q=%E0%A4%B6%E0%A4%BF%E0%A4%B5%E0%A4%A8%E0%A4%82%E0%A4%A6%E0%A4%A8+%E0%A4%AA%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%B8%E0%A4%BE%E0%A4%A6+%E0%A4%AE%E0%A4%82%E0%A4%A1%E0%A4%B2.
- ↑ (in en) Bihar in .... Superintendent, Government Printing. 1941. https://books.google.com/books?id=c-e1AAAAIAAJ&q=shivnandan+prasad+mandal.
- ↑ "शिवनंदन प्रसाद मंडल : साधना एवं संघर्ष विषयक व्याख्यान आयोजित - Madhepura live News-मधेपुरा लाइव न्यूज़". www.madhepuralivenews.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03.
- ↑ "कार्यक्रम: शिवनंदन बाबू के विचारों को आगे बढ़ाने की जरूरत". Dainik Bhaskar (in இந்தி). 2022-04-19. பார்க்கப்பட்ட நாள் 2022-06-03.
- ↑ Commentaries on the Motor Vehicles Act, 1939, with Synopsis and All India Case-law. https://books.google.com/books?id=QbLVAAAAMAAJ&q=shivnandan+mandal.