சில்லக்குடி (பெரம்பலூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சில்லக்குடி (பெரம்பலூர்) தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூராகும். இவ்வூராட்சி குன்னம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இவ்வூரானது திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது.

குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்லக்குடி_(பெரம்பலூர்)&oldid=2781583" இலிருந்து மீள்விக்கப்பட்டது