பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பா.ஜம்புலிங்கம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 87: வரிசை 87:


:: செய்தியறிந்தேன். நன்றி.--[[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] ([[பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்|பேச்சு]]) 06:59, 18 பெப்ரவரி 2017 (UTC)
:: செய்தியறிந்தேன். நன்றி.--[[பயனர்:பா.ஜம்புலிங்கம்|பா.ஜம்புலிங்கம்]] ([[பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்|பேச்சு]]) 06:59, 18 பெப்ரவரி 2017 (UTC)
== பதக்கம் ==
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;"
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[படிமம்:Trophy.png|100px]]
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" |விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம்
|-
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" |தமிழ் விக்கிப்பீடியாவின் 2017 விக்கிக்கோப்பையில் மூன்றாம் இஅத்தினை பெற்று அசத்தி கோவில்கள் தொடர்பான கட்டுரைகளை உருவாக்கிய த க்களுக்கு இப்பத்தக்க உரித்தாகட்ட்டும். தொடரட்டும் தங்கள் பணி! வாழ்க வளமுடன்! நன்றி! --[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 16:34, 2 மார்ச் 2017 (UTC)
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#69|பதிகை]])</small>
|}

16:34, 2 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்


1

தற்காவல்

வணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். --AntanO 07:52, 21 சூலை 2016 (UTC)[பதிலளி]

வணக்கம், AntanO. என் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டதை அறிந்தேன். தங்களைப் போன்றோரின் வழிகாட்டுதல்களுடன் விக்கியில் எனது பங்களிப்பினைத் தொடர்வேன். நன்றி.

வணக்கம், AntanO. என் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டதை அறிந்தேன். தங்களைப் போன்றோரின் வழிகாட்டுதல்களுடன் விக்கியில் எனது பங்களிப்பினைத் தொடர்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:22, 21 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை 2016

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:47, 26 சூலை 2016 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்

2016 விக்கிக்கோப்பை
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை இந்தியா கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற இந்தியா மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற இலங்கை மாதவன், இந்தியா உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

வணக்கம், வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துகள் --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:41, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]

உதவி தேவை

வணக்கம், --பா.ஜம்புலிங்கம் நான் எழுதிய பாரீசுவ ஜீனாலயம் என்ற கட்டுரையில் ஒசூரில் எடுத்த இரண்டு படங்களை படங்களை இணை்துள்ளேன் இவற்றில் ஒரு தீர்த்தரங்கர் பார்சுவநாதர் என கருதுகிறேன் காரணம் அவரின் தலைக்கு மேல் பாம்பு படமெடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளதாக தெரிகிறது. அது சரியா, இன்னொரு படம் எந்த தீர்தரங்கருக்கானது என்பது சரியாக தெரியவில்லை இந்த தீர்தரங்கருக்கு அருகில் மான் அல்லது மாடு போன்ற ஏதோ ஒரு விலங்கு அதன் கன்றுடன் உள்ளது. இதை ஆராய்ந்து இந்த இரு சிற்பங்கள் யாருடையவை என கூறி உதவுகிறீர்களா நன்றி arulghsrArulghsr (பேச்சு) 04:01, 17 செப்டம்பர் 2016 (UTC)

வணக்கம் Arulghsr, சில சிலைகளில் உள்ள உருவங்கள் தெளிவின்றி இருக்கும். களப்பணியில் நாங்கள் எதிர்கொண்ட சிரமங்களில் இதுவும் ஒன்று. சிற்பத்தில் தெளிவாக இல்லாத நிலையில் தீர்த்தங்கரர் என்றே கூறிவிடுவது நலம் என்று நினைக்கிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:20, 18 செப்டம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:33, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை


விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:29, 9 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்

2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை


உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க

.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:42, 11 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி

இன்று மே 9, 2024
விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்!...

விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:43, 31 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்று

விக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளீகளூம் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:36, 25 சனவரி 2017 (UTC)[பதிலளி]

வணக்கம், ஸ்ரீஹீரன் ஜனவரி 31இல் முடிவடையும் போட்டிக்காக தற்போது ஆயத்தப்பட்டு வருகிறேன். வாய்ப்பிருப்பின் நேரத்திற்குத் தகுந்தாற்போல் இரண்டாம் சுற்றிலும் பங்களிப்பேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:37, 25 சனவரி 2017 (UTC)[பதிலளி]
பதிலளித்தமைக்கு நன்றி, போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:48, 25 சனவரி 2017 (UTC)[பதிலளி]

கவனிக்க

நபர்களின் பெயர்களில், முதலெழுத்துக்கும், பெயருக்கும் இடையில் ஒரு இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும். உ+ம்: சி. என். அண்ணாதுரை. நன்றி.--Kanags \உரையாடுக 08:18, 7 பெப்ரவரி 2017 (UTC)

வணக்கம், Kanags. நான் ஆரம்பிக்கும் கட்டுரைகளில் உள்ள அறிஞர்களின் பெயர்களைப் பற்றி குறிப்பிடுகின்றீர்களா? பயனர் பெயரில் என் பெயரே இடைவெளி இல்லாமல் இருக்கிறது அதனைக் கூறுகின்றீர்களா? நான் ஆரம்பிக்கும் கட்டுரைகள் எனில் உரிய மாற்றம் செய்துவிடுவேன். பயன்ர் என்ற நிலையில் என் பெயரை மாற்றமுடியுமா எனத் தெரியவில்லை. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:35, 7 பெப்ரவரி 2017 (UTC)
நான் உங்கள் பெயரைச் சொல்லவில்லை. உங்கள் பயனர் பெயர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அதில் தலையிட எனக்கு என்ன உரிமை உண்டு? நான் கூறுவது விக்கிப்பீடியா கட்டுரைகள் மட்டுமே.--Kanags \உரையாடுக 08:57, 7 பெப்ரவரி 2017 (UTC)
நன்றி. அவ்வாறே செய்வேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:28, 7 பெப்ரவரி 2017 (UTC)

விக்கிக்கோப்பை : முடிவுகள் அறிய ஆவல்

வணக்கம், ஸ்ரீஹீரன், இவ்வாண்டிற்கான விக்கிக்கோப்பைப் போட்டி அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்பு 1, அதற்கடுத்து விசேட அறிவித்தல், நினைவூட்டும் நிலையில் ஞாபகம் ஊட்டி என்றளவில் எங்களை போட்டியில் ஈடுபடுத்தியதை எண்ணி மகிழ்கின்றேன். குழுவினரின் அறிவிப்புகள் எங்களை மென்மேலும் எழுதத் தூண்டின. பிப்ரவரி 10இல் முடிவுகள் அறிவிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. முடிவுகளை அறிய ஆவலோடு காத்திருக்கிறோம். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:49, 18 பெப்ரவரி 2017 (UTC)

மகிழ்ச்சி! முடிவுகள் இரண்டாம் சுற்றும் முடிவடைந்த பின்னரேயே அறிவிக்கப்படும், அத்துடன் முதலாம் சுற்றின் முடிவுகளை இங்குள்ள தரவரிசையில் பார்க்கலாம், அத்துடன் இரண்டாம் சுற்று இம்மாதத்துடன் முடிவடைகின்றது. அச்சுற்றும் முடிவடைந்த பின்னர் மறுநாளே பதக்கங்கள் வழங்கப்படும். அத்துடன் தாங்கள் சற்று மாதங்களில்அறிமுகமாகவிருக்கும் ஓர் போட்டியில் பங்குபற்றி பணப்பரிசில்களை வெல்லுங்கள். விக்கிக்கோப்பையில் வெற்றிபெற வாழ்த்த்துகள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:01, 18 பெப்ரவரி 2017 (UTC)
செய்தியறிந்தேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:59, 18 பெப்ரவரி 2017 (UTC)

பதக்கம்

விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவின் 2017 விக்கிக்கோப்பையில் மூன்றாம் இஅத்தினை பெற்று அசத்தி கோவில்கள் தொடர்பான கட்டுரைகளை உருவாக்கிய த க்களுக்கு இப்பத்தக்க உரித்தாகட்ட்டும். தொடரட்டும் தங்கள் பணி! வாழ்க வளமுடன்! நன்றி! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:34, 2 மார்ச் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)