சின்ச்போக்லி சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 18°59′02″N 72°50′02″E / 18.984°N 72.834°E / 18.984; 72.834
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சின்ச்போக்லி சட்டமன்றத் தொகுதி, (Chinchpokli Assembly constituency) இந்தியா நாட்டின் மேற்கு திசை மாநிலமான மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியாகும். சின்ச்போக்லி தெற்கு மும்பை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் இருந்தது. [1] 2008 ஆம் ஆண்டு பைகுல்லா சட்டமன்றத் தொகுதி உருவாகும் வரை 2004 ஆம் ஆண்டு தேர்தல் வரை சின்ச்போக்லி மும்பை மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்தது. [2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • சின்ச்போக்லி
  • தெற்கு மும்பை
  • மகாராஷ்டிரா சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. Elections Traceall
  2. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. பார்க்கப்பட்ட நாள் 14 January 2010.