சிந்தலபூடி, மேற்கு கோதாவரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிந்தலபூடி, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சிந்தலபூடி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அல்லிபள்ளி
  • ஆமுதாலசலகா
  • சிந்தலபூடி
  • சிந்தம்பள்ளி
  • எண்டபள்ளி
  • எர்ரகுண்டபள்ளி
  • எர்ரம்பள்ளி
  • கணிஜெர்லா
  • கொன்னெபள்ளி
  • கோபாலபுரம்
  • குடிபாடுகண்ட்ரிகா
  • குருபட்லகூடம்
  • காந்தம்பாலம்
  • கனுபாடே
  • லட்சுமிநரசிம்மபுரம்
  • லிங்ககூடம்
  • மத்திமெத்தினகூடம்
  • மல்லயகூடம்
  • நாமவரம்
  • பட்டயகூடம்
  • பொனுகுமடு
  • போதுனூர்
  • பிரகடவரம்
  • ராகவபுரம்
  • ரங்காபுரம் கண்ட்ரிகா
  • ரேச்சர்லா
  • சங்குசக்ரபுரம்
  • சீதாநகரம்
  • செட்டிவாரிகூடம்
  • தாளர்லபள்ளி
  • தீகலவஞ்சா
  • திம்மரெட்டிபள்ளி
  • உர்லகூடம்
  • ஊட்டசமுத்திரம்
  • வெங்கம்மபாலம்
  • வெங்கடாத்ரிகூடம்
  • வெங்கடாபுரம்
  • வெங்கடராயபுரம்

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.