சித்தி விநாயகர் கோயில், மும்பை

ஆள்கூறுகள்: 19°01′01″N 72°49′49″E / 19.016920°N 72.830409°E / 19.016920; 72.830409
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மும்பை சித்தி விநாயகர் கோயில்
மும்பை பிரபாதேவி பகுதியில் சித்தி விநாயகர் கோயில்
சித்தி விநாயகர் கோயில், மும்பை is located in மகாராட்டிரம்
சித்தி விநாயகர் கோயில், மும்பை
மகாராட்டிராவில் சித்தி விநாயகர் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மகாராட்டிரா
மாவட்டம்:மும்பை
அமைவு:பிரபாதேவி, தாதர்
ஆள்கூறுகள்:19°01′01″N 72°49′49″E / 19.016920°N 72.830409°E / 19.016920; 72.830409
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:லட்சுமணன் விது & தேவ்பாய் பாட்டீல்
இணையதளம்:http://siddhivinayak.org

சித்தி விநாயகர் கோயில் (Shree Siddhivinayak Ganapati Mandir) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையின் பிரபாதேவி பகுதியில் அமைந்த இந்துக் கோயில் ஆகும்.[1] It was originally built by Laxman Vithu and Deubai Patil on 19 November 1801. It is one of the richest temples in India.[2] இக்கோயில் 19 நவம்பர் 1801 அன்று நிறுவப்பட்டது. சித்தி விநாயகர் கோயில் அறக்கட்டளை இக்கோயிலை நிர்வகிக்கிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shree Siddhivinayak Mandir". Amazing Maharashtra.
  2. "The Birth of Shree Siddhivinayak Ganapati". Archived from the original on 2015-05-27. பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.
  3. "Board of Trustees - Shree Siddhivinayak Ganapati Mandir Trust" (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-02. பார்க்கப்பட்ட நாள் 2021-07-11.