சிங்சுங்

ஆள்கூறுகள்: 27°12′40″N 92°30′24″E / 27.2112°N 92.5066°E / 27.2112; 92.5066
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்சுங்
நகரம்
சிங்சுங் is located in அருணாசலப் பிரதேசம்
சிங்சுங்
சிங்சுங்
இந்தியாவில் அருணாச்சலப்பிரதேசத்தில் சிங்சுங்கின் அமைவிடம்
சிங்சுங் is located in இந்தியா
சிங்சுங்
சிங்சுங்
சிங்சுங் (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°12′40″N 92°30′24″E / 27.2112°N 92.5066°E / 27.2112; 92.5066
நாடுஇந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்மேற்கு காமெங்
ஏற்றம்1,680 m (5,510 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்14,534
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்790116[1]
வாகனப் பதிவுAR-04

சிங்சுங் (Singchung) என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். [2] [3] [4] 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிங்சுங்கில் 9260 ஆண்கள் மற்றும் 5,274 பெண்கள் உட்பட மொத்தம் 14,534 மக்கள் உள்ளனர். [5]

புகுன் சமூகம் சிங்சுங்கின் முதன்மைச் சமூகமாகும். மேலும், அவர்களின் வாழ்வாதாரம் ஆர்க்கிட் மலர்கள் சாகுபடி உள்ளிட்ட விவசாயம் ஆகும்.[6] [7] [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pin Code: SINGCHUNG, WEST KAMENG, ARUNACHAL PRADESH, India". pincode.net.in. பார்க்கப்பட்ட நாள் 16 July 2022.
  2. "Arunachal Pradesh villagers turn millionaires overnight. No it isn't a lottery". https://www.hindustantimes.com/india-news/arunachal-villagers-turn-millionaires-50-years-after-giving-up-land-to-army/story-CULEtnciQN0FSMAMkOph5J.html. 
  3. The Buguns, a Tribe in Transition. 
  4. Parliamentary & assembly constituencies: with SC, ST, Hindu, Muslim, Sikh, Christian, Jain, Buddhist. 
  5. "DISTRICT/ CIRCLE- WISE POPULATION OF ARUNACHAL PRADESH AS PER 2011 CENSUS". Archived from the original (PDF) on 16 July 2022. பார்க்கப்பட்ட நாள் 16 July 2022.
  6. Dasgupta, Shreya (29 December 2018). "From a New Bird to a Community Reserve, Arunachal's Bugun Tribe Sets Example". The Wire (The Wire (India)). https://thewire.in/environment/arunachal-bagun-liocuchla-eaglenest-wildlife-sanctuary. 
  7. PRUTHI, RUPALI (26 May 2018). "Singchung Bugun Village Community Reserve wins National Biodiversity Award". Jagranjosh.com. https://www.jagranjosh.com/current-affairs/singchung-bugun-village-community-reserve-wins-national-biodiversity-award-1527314668-1. 
  8. Goswami, Roopak (26 October 2021). "Film screening, bird watching, trekking: How Arunachal celebrated 15 years of Bugun Liocichla". downtoearth.org.in. https://www.downtoearth.org.in/news/wildlife-biodiversity/film-screening-bird-watching-trekking-how-arunachal-celebrated-15-years-of-bugun-liocichla-79883. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்சுங்&oldid=3879598" இலிருந்து மீள்விக்கப்பட்டது