சிகொக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
四国
ஷிகொக்கு
ஷிகொக்கு தீவு
ஷிகொக்கு தீவு
புவியியல்
அமைவு கிழக்கு ஆசியா
தீவுக்கூட்டம் ஜப்பானியத் தீவுக்கூட்டம்
பரப்பளவு 18800 கிமீ2
உயர் புள்ளி இஷிசுச்சி மலை (1982 மீ)
ஆட்சி
சப்பான் கொடி சப்பான்
பகுதிகள் எகிமே, ககாவா, கொச்சி, டொக்குஷிமா
பெரிய நகரம் மட்சுயாமா (512,982)
இனம்
மக்கள் தொகை 4,141,955 (2005)
ஆதி குடிகள் ஜப்பானியர்கள்

ஷிகொக்கு (Shikoku, 四国 -- நான்கு நாடுகள்) ஜப்பானின் நான்கு முக்கியத் தீவுகளில் மிகச்சிறிய தீவு ஆகும். 2005-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 4,141,955 மக்கள் வசிக்கின்றனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிகொக்கு&oldid=1350615" இருந்து மீள்விக்கப்பட்டது