சாந்தியாகோ தே கோம்போசுதேலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாந்தியாகோ நகர கதீட்ரல்
சாந்தியாகோ தே கோம்போசுதேலா (பழைய நகரம்)
Santiago de Compostela (Old Town)*
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
The Obradoiro fa袤e of the grand Cathedral of Santiago de Compostela: an all-but-Gothic composition generated entirely of classical details
நாடு எசுப்பானியா
வகை கலாச்சாரம்
ஒப்பளவு i, ii, vi
மேற்கோள் 347
பகுதி ஐரோப்பா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1985  (9ஆம் அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

சாந்தியாகோ தே கோம்போசுதேலா (ஆக்சிதம்: Sant Jaume de Compostèla; ஆங்கிலம்: Santiago de Compostela; பிரெஞ்சு: Saint-Jacques-de-Compostelle) என்பது எசுப்பானியாவின் வடமேற்கிலுள்ள கலீசியாவின் தலைநகரம் ஆகும். இதன் பரப்பளவு 220 சதுர கி.மீ. ஆகும். இங்கு 95,092 மக்கள் வசிக்கின்றனர்.