சாங்காய் நூலகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாங்காய் நூலகம் Shanghai Library |
|
| நிறுவப்பட்டது | 1847 |
|---|---|
| அமைவிடம் | சாங்காய், |
| கிளைகள் | n/a |
| சேகரிப்பு | |
| அளவு | 1.7 மில்லியன் புராதன சீன நூல்கள் 50.95 மில்லியன் உருப்படிகள் |
| அணுக்கமும் பயன்பாடும் | |
| Circulation | n/a |
| சேவைபெறுவோர் | பொது அங்கத்தவர்கள் |
| வேறு தகவல்கள் | |
| ஒதுக்குத்தொகை | n/a |
| அலுவலர் | n/a |
| இணையதளம் | http://www.library.sh.cn/english/ |
சாங்காய் நூலகம் (Shanghai Library, 上海图书馆) என்பது சீனாவிலுள்ள இரண்டாவது பெரிய நூலகமாகும். இது சாங்காய் நகரில் அமைந்துள்ளது. இது 24 அடுக்குமாடிகளுடன் 348 அடி (106 மீ) உயரத்தில் அமைந்து, உலகிலுள்ள மிக உயரமான நூலகம் என்ற சிறப்பினைப் பெறுகின்றது.[1] இந்நூலகத்திலுள்ள கோபுரம் பெரும் வெளிச்சவீடு போன்று காட்சியளிக்கின்றது.
உசாத்துணை [தொகு]
- ↑ "Shanghai Library at Emporis.com". பார்த்த நாள் 2009-01-15.
வெளி இணைப்பு [தொகு]
- அச்சு: அமைவு: