சவுதி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவுதி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம்
சுருக்கம்ச.உ.மா.சி.மையம்
நிறுவப்பட்ட இடம்சவூதி அரேபியா
துறைகள்உறுப்பு மாற்று
பொது இயக்குனர்
பைசல் சாகீன்

சவுதி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் (Saudi Center for Organ Transplantation) உடல் உறுப்புகள் மாற்று சிகிச்சைக்காக சவூதி அரேபியாவில் நிறுவப்பட்டுள்ள ஒரு சிகிச்சை மையமாகும். முன்னதாக 1993 ஆம் ஆண்டு மறுபெயரிடப்படும் வரை இது சவுதி தேசிய சிறுநீரக அறக்கட்டளை (சவுதி) என்ற பெயரால் அழைக்கப்பட்டது. சிறுநீரக மாற்று சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த இங்கு பெயர் மாற்றத்திற்குப் பின்னர் மற்ற உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளும் தொடங்கப்பட்டன. கற்பித்தல், ஒதுக்கீடு, ஒருங்கிணைப்பு மற்றும் கொள்முதல் உட்பட மாற்று சிகிச்சையின் அனைத்து அம்சங்களிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சவுதி மையம் முக்கிய பங்கு வகிக்கிறது. பைசல் சாகீன் இந்நிறுவனத்தின் பொது இயக்குநராக பொறுப்பு வகிக்கிறார். [1][2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Organ transplantation in Saudi Arabia – 2017" (in en). Saudi Journal of Kidney Diseases and Transplantation 29 (6): 1523. 1 November 2018. பன்னாட்டுத் தர தொடர் எண்:1319-2442. http://www.sjkdt.org/article.asp?issn=1319-2442;year=2018;volume=29;issue=6;spage=1523;epage=1536;aulast=;type=0. 
  2. Shaheen, F. A.; Souqiyyeh, M. Z.; Al-Swailem, A. R. (1995). "Saudi center for organ transplantation: activities and achievements". Saudi Journal of Kidney Diseases and Transplantation 6 (1): 41–52. பன்னாட்டுத் தர தொடர் எண்:1319-2442. பப்மெட்:18583843. 
  3. Aswad, S.; Taha, S.; Babiker, M.; Qayum, A. (1991), Abouna, G. M.; Kumar, M. S. A.; White, A. G. (eds.), "The role of the National Kidney Foundation in cadaveric transplantation in Saudi Arabia", Organ Transplantation 1990, Developments in Surgery (in ஆங்கிலம்), Springer Netherlands, pp. 531–536, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-94-011-3386-9_73, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-011-3386-9
  4. Manuela, Cruz-Cunha, Maria (2013-04-30). Handbook of Research on ICTs for Human-Centered Healthcare and Social Care Services (in ஆங்கிலம்). IGI Global. p. 512. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4666-3987-4.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  5. Boubenider, S.; Aswad, S. (1988). "[The "National Kidney Foundation": a new experience in Saudi Arabia]". Nephrologie 9 (5): 223–225. பன்னாட்டுத் தர தொடர் எண்:0250-4960. பப்மெட்:3063988. 

புற இணைப்புகள்[தொகு]