சலீம் மாலிக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சலீம் மலிக் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சலீம் மலிக் | |||
| பிறப்பு | 16 ஏப்ரல் 1963 | |||
| லாகூர், பாக்கித்தான் | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 90) | மார்ச்சு 5 1982: எ இலங்கை | |||
| கடைசித் தேர்வு | பிப்ரவரி 20 1999: எ இந்தியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 38) | சனவரி 12 1982: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சூன் 8 1999: எ இந்தியா | |||
| சட்டை இல. | 3 | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல்தர | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 103 | 283 | 269 | 426 |
| ஓட்டங்கள் | 5,768 | 7,170 | 16,586 | 11,856 |
| துடுப்பாட்ட சராசரி | 43.69 | 32.88 | 45.94 | 36.59 |
| 100கள்/50கள் | 15/29 | 5/47 | 43/81 | 12/78 |
| அதிக ஓட்டங்கள் | 237 | 102 | 237 | 138 |
| பந்து வீச்சுகள் | 734 | 3,505 | 5,784 | 5,745 |
| இலக்குகள் | 5 | 89 | 93 | 160 |
| பந்துவீச்சு சராசரி | 82.80 | 33.24 | 35.30 | 29.35 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 1 | 4 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 1/3 | 5/35 | 5/19 | 5/35 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 65/– | 81/– | 167/– | 141/– |
|
பிப்ரவரி 8, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
சலீம் மலிக் (Saleem Malik, பிறப்பு: ஏப்ரல் 16 1963, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 103 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 283 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1982இலிருந்து 1999வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 1993இல் கடமையாற்றியுள்ளார்.