சயன்சுபுளோக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சயன்சுபுளோக்சு (அறிவியல் வலைப்பதிவுகள்) என்பது 75 வரையான துறைசாரினரின் வலைப்பதிவுவலைப்பின்னலும், ஒரு இணையச் சமூகமும் ஆகும். இந்த வலைப்பதிவுக் குழுவில் அழைப்பின் பேரிலேயே பதிவர்கள் சேரமுடியும். பரவலாக வாசிக்கப்படும் வலைப்பதிவுச் சமூகங்களில் இதுவும் ஒன்று.

துறைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சயன்சுபுளோக்சு&oldid=3924167" இலிருந்து மீள்விக்கப்பட்டது