சப்வேர்சன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்வேர்சன் ஒரு கட்டற்ற திருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருள். இதை லினிக்ஸ், யுனிக்ஸ், விண்டோஸ் ஆகிய இயங்கு தளங்களில் பயன்படுத்தலாம். ஒப்பீட்டளவில் சப்வேர்சன் பயன்படுத்துவதற்கு எளியது, சிறந்த Features கொண்டது. எனவே இது அதிக பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது.