திருத்தக் கட்டுப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திருத்தக் கட்டுப்பாடு என்பது ஒரே மூலத்துக்கு பல திருத்தங்களை மேற்கொள்ளவதை மேலாண்மை செய்வதாகும். இது பொறியியலிலும் மென்பொருள் ஆக்கத்திலும் முதன்மையாக பயன்படும் ஏற்பாடு ஆகும். குறிப்பாக ஒரு குழு சேர்ந்து ஒரு மூல ஆகக்த்தை ஆக்கும் பொழுது, ஒவ்வொருவரும் செய்யும் மாற்றங்களை நிகழ் நேரத்தில் மேலாண்மை செய்ய திருத்தக் கட்டுப்பாடு ஏதுவாக்கிறது. எடுத்துக் காட்டாக விக்கியில் ஒவ்வொரு பயனர்கள் ஒவ்வொரு பக்கத்தில் செய்யும் மாற்றங்களும் பதிவு செய்யப்படுகின்றன. திருத்தங்கள் சரியில்லை என்றால் விக்கியின் திருத்தக் கட்டுபாட்டு மென்பொருளால் முன்னைய நிலையை மீள் செய்து விடலாம். ஒரு கட்டுரையை ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்கள் மாற்றினால் மென் பொருள் அதை பயனருக்கு அறிவிக்கும், ஏலுமென்றால் ஒன்றாக்கும்.

[தொகு] திருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருள்

மூல மென்பொருள் கோப்புகளை இலகுவாக கிளைபடுத, மாற்றங்களை இன்றைப்படுத்த, தேவைப் படும் பொழுது ஒன்றாக்க திருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருள் உதவுகிறது. மென்பொருள் விருத்தியின் ஒரு நிலையை குறித்து (Tag) அந்த நிலைக்கு மீள மீடியும். இப்படி பல Features திருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருட்கள் கொண்டிருக்கின்றன.

[தொகு] இவற்றையும் பாக்க

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்