சந்திர கிசோர் பதக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திர கிசோர் பதக்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1984-1989
முன்னையவர்கமல் நாத் ஜா
பின்னவர்சூரிய நாராயணன் யாதவ்
தொகுதிசார்சா மக்களவைத் தொகுதி, பீகார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1915
கான்பூர், சௌபல் மாவட்டம், பீகார், பிரித்தானிய இந்தியா
இறப்பு(1998-07-02)2 சூலை 1998
கான்பூர், பீகார், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

சந்திர கிசோர் பதக் (Chandra Kishore Pathak) (1915-2 சூலை 1998) ஒர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்கு பீகார் மாநிலத்தின் சஹர்சாவை மக்களவைத் தொகுதியிலிருந்து (தற்பொழுது சுபவுல் மக்களவைத் தொகுதி) தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Made References On Passing Away Of Shri Chandra Kishore Pathak, ... on 4 August, 1998". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 9 December 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திர_கிசோர்_பதக்&oldid=3914512" இலிருந்து மீள்விக்கப்பட்டது