சடாப் கபீர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சடாப் கபீர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 5 | 3 | ||
| ஓட்டங்கள் | 148 | - | ||
| ஓட்ட சராசரி | 21.14 | - | ||
| 100கள்/50கள் | -/1 | -/- | ||
| அதியுயர் புள்ளி | 55 | - | ||
| பந்துவீச்சுகள் | 6 | - | ||
| விக்கெட்டுகள் | - | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 11/- | 1/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
சடாப் கபீர் (Shadab Kabir, பிறப்பு: நவம்பர் 12 1977), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1996 இலிருந்து 2002 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.