சடாப் கபீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சடாப் கபீர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 5 3
ஓட்டங்கள் 148 -
மட்டையாட்ட சராசரி 21.14 -
100கள்/50கள் -/1 -/-
அதியுயர் ஓட்டம் 55 -
வீசிய பந்துகள் 6 -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/- 1/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

சடாப் கபீர் (Shadab Kabir, பிறப்பு: நவம்பர் 12 1977), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1996 இலிருந்து 2002 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சடாப்_கபீர்&oldid=2714354" இலிருந்து மீள்விக்கப்பட்டது