சஜித் மஹ்முத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சஜித் மஹ்முத் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சஜித் மஹ்முத் | |||
| பட்டப்பெயர் | சஜி | |||
| பிறப்பு | 21 திசம்பர் 1981 | |||
| இங்கிலாந்து | ||||
| உயரம் | 6 ft 4 in (1.93 m) | |||
| வகை | சுழல் பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 633) | மே 11 2006: எ இலங்கை | |||
| கடைசித் தேர்வு | சனவரி 5 2007: எ ஆத்திரேலியா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 182) | சூலை 4 2004: எ நியூசிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | நவம்பர் 22 2009: எ தென்னாப்பிரிக்கா | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 8 | 26 | 81 | 124 |
| ஓட்டங்கள் | 81 | 85 | 1,134 | 409 |
| துடுப்பாட்ட சராசரி | 8.10 | 7.72 | 13.18 | 8.52 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/3 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 34 | 22* | 94 | 29 |
| பந்து வீச்சுகள் | 1130 | 1,197 | 12,143 | 5,420 |
| இலக்குகள் | 20 | 30 | 231 | 174 |
| பந்துவீச்சு சராசரி | 38.10 | 38.94 | 32.42 | 26.55 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 6 | 1 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 1 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 4/22 | 4/50 | 6/30 | 5/16 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 0/– | 1/– | 20/– | 16/– |
|
டிசம்பர் 14, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ.com |
||||
சஜித் மஹ்முத் (Sajid Mahmood , பிறப்பு: திசம்பர் 21 1981), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 81 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 124 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2006 - 2007 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.