கோவேறு கழுதை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கோவேறு கழுதை | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| எதுவுமில்லை |
||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||
|
|
கோவேறு கழுதை (mule) என்பது கழுதையும் குதிரையும் தம்மிடையில் இனவிருத்தி செய்வதன் மூலம் பெறப்படும் தனியன்கள் (individuals) ஆகும்[1]. இவை தம்முள் இனக்கருக்கட்டல் செய்து எச்சங்களைத் தரமாட்டாது. ஆகவே மலட்டு எச்சங்களாகும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ ""Mule Day A Local Legacy"". Library Of Congress.