கோபிநாத் புலாங்கரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு நீதியரசர்
கோபிநாத் புலாங்கரா
கேரள உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
06 மார்ச் 2020
பரிந்துரைப்புஎஸ். ஏ. பாப்டே
நியமிப்புராம் நாத் கோவிந்த்
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைஇந்தியர்
தேசியம் இந்தியா
முன்னாள் கல்லூரிகேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்[1]

கோபிநாத் புலாங்கரா (Gopinath P) என்பவர் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஆவார். கேரள உயர் நீதிமன்றம் இந்தியாவின் கேரள மாநிலம் மற்றும் இலட்சத்தீவு ஒன்றிய பிரதேசத்தில் உள்ள மிக உயரிய நீதிமன்றமாகும். கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமையகம் எர்ணாகுளம், கொச்சியில் உள்ளது.[1][2][3][4][5][6][7]

பணி[தொகு]

கோபிநாத் 1996-ல் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். 2018-ல் கேரள உயர் நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பின்னர் 6 மார்ச் 2020 அன்று கேரள உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[2][5][8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "ബെച്ചു കുര്യനും ഗോപിനാഥ് മേനോനും ഹൈക്കോടതി ജഡ്ജിമാരായത് ഒന്നാം റാങ്ക് തിളക്കത്തില്‍". expresskerala.com. பார்க்கப்பட்ட நாள் 31 January 2020.
  2. 2.0 2.1 "Appointment Notification" (PDF). Official - Department of Justice - Government of India. பார்க்கப்பட்ட நாள் 4 March 2020.
  3. "Appointment Order of 4 Additional Judges for a period of 2 years". scconline.com. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.
  4. "Collegium approves — elevation of 3 Advocates and 1 Judicial Officer as Judge of Kerala HC". scconline.com. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
  5. 5.0 5.1 "SC collegium recommends to appoint four new HC judges". mathrubhumi.com. Archived from the original on 7 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Kerala high court gets four new judges". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.
  7. "Centre Notifies The Appointment Of Three Lawyers And One Jud. Officer As Additional Judges Of Kerala HC". livelaw.in. பார்க்கப்பட்ட நாள் 4 March 2020.
  8. "െഹെക്കോടതി ജഡ്ജിമാർ ‌സത്യപ്രതിജ്ഞ ചെയ്തു". manoramaonline.com. பார்க்கப்பட்ட நாள் 6 March 2020.
  9. "Four Additional Judges appointed for Kerala High Court". barandbench.com. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிநாத்_புலாங்கரா&oldid=3929349" இலிருந்து மீள்விக்கப்பட்டது