கோத்தர் மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கோத்தர் மொழி | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | தமிழ்நாடு - நீலகிரி | |
| பேசுபவர்கள்: | 1400 (தாய்மொழி), 2000 (மொத்தம்) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் திராவிடம் தமிழ்-கன்னடம் கோத்தர் மொழி |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | — | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
கோத்தர் மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். தென்னிந்தியாவிலுள்ள நீலகிரி மலைப் பகுதியில் வாழும் கோத்தர் என்னும் ஒரு பிரிவினரால் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 1,400 பேரால் தாய்மொழியாகவும் மேலும் சுமார் 600 பேரால் இரண்டாம் மொழியாகவும் பேசப்படுகிறது.