கொரியத் தமிழியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொரியத் தமிழியல் (Korean Tamil Studies) என்பது கொரியன் மொழி, தென் கொரியா, வட கொரியா, கொரியா மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.
வெளி இணைப்புகள் [தொகு]
- http://www.thisaigal.com/june06/kannan.htm கொரியத்தமிழ் தொடர்பு