கோசைன் விதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொசைன் விதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோசைன் விதி எனப்படுவது திரிகோண கணிதத்திலும் ஏனைய முக்கிய கணிப்புக்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு விதியாகும். இது முக்கோணியொன்றின் பக்கங்களுக்கும், அதன் ஒரு கோணத்தின் கோசைன் பெறுமதிக்கும் இடையிலான தொடர்பைக் காட்டுகிறது.
விதி [தொகு]
யாதுமொரு முக்கோணி ABCயில்
ஆகும்.
ஆகும்.