கைவேலி

ஆள்கூறுகள்: 9°20′N 80°40′E / 9.333°N 80.667°E / 9.333; 80.667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கைவேலி
Kaiveli
கிராமம்
கைவேலி is located in இலங்கை
கைவேலி
கைவேலி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°20′N 80°40′E / 9.333°N 80.667°E / 9.333; 80.667
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுபுதுக்குடியிருப்பு

கைவேலி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்கு வடமேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பாடசாலைகள்[தொகு]

கைவேலி கணேசா வித்தியாலயம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 21 சனவரி 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைவேலி&oldid=3876679" இலிருந்து மீள்விக்கப்பட்டது