கே. வி. இராமகிருஷ்ண ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. வி. இராமகிருஷ்ண ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1957-1967
பின்னவர்நீலம் சஞ்சீவ ரெட்டி
தொகுதிஇந்துபுரம், ஆந்திரப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1907
கடபாலவரிபாலே, கத்ரி வட்டம், அனந்தபூர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

கே. வி. இராமகிருஷ்ண ரெட்டி (K. V. Ramakrishna Reddy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு உறுப்பினர் ஆவார். இக்கட்சியின் வேட்பாளராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில் ஆந்திரப் பிரதேசத்தின் இந்துபுரம் மக்களவைத் தொகுதியில் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 472. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
  2. India. Parliament. Lok Sabha (1957). Who's who. Lok Sabha. p. 382. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.
  3. Subodh Chandra Sarkar (1963). Hindustan Year-book and Who's who. M. C. Sarkar. p. 26. பார்க்கப்பட்ட நாள் 6 January 2021.

வெளி இணைப்புகள்[தொகு]