கே. எஸ். என். வேணுகோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே.எஸ்.என் .வேணுகோபால்(K. S. N. Venugopalu) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பழனி தொகுதியில் இருந்து, அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][2][3][4]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2011 பழனி அதிமுக

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
  2. http://www.tn.gov.in/government/mlas/18283
  3. the hindu, ed. (05 APRIL 2016). ‘No’ to sitting MLAs as old stalwarts get seats. {{cite book}}: Check date values in: |year= (help)
  4. http://www.supportaiadmk.org/dindigul/palani/
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எஸ்._என்._வேணுகோபால்&oldid=3943449" இலிருந்து மீள்விக்கப்பட்டது