கேரலு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரலு
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்மெக்சனா மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்2,24,735[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சர்தர்பாய் ஷமல்பாய் சவுத்ரி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

கேரலு சட்டமன்றத் தொகுதி Kheralu Assembly constituency (தொகுதி வரிசை எண்:20) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி மெக்சனா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சர்தர்பாய் ஷமல்பாய் சவுத்ரி ஆவார்.

சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்[தொகு]

இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]

  1. அட்லாசனா தாலுகா
  2. கேரலு தாலுகா
  3. வாட்நகர் தாலுகா (பகுதி) கிராமங்கள் - சிபோர், கர்சன்புரா, கடாசனா, தபு, அசுபா, வக்தாபூர், கணேசுபுரா, உந்தனி, கான்பூர், சர்னா, சம்பா, நவபுரா, சுல்தான்பூர், சாக்பூர் (வாட்), உந்தை, வலசனா, வாக்டி (சூனி), வகாதி (நவி). ), சோபாசன், பிபால்தார், கர்பதியா, சபல்பூர், ராஜ்பூர் (வாட்), மிர்சாபூர்.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

இத்தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பிளர்களின் பட்டியல்
ஆண்டு உறுப்பினர் பெயர் கட்சி
2007 பாரத்சிங்ஜி சங்கர்ஜி தாபி பாரதிய ஜனதா கட்சி
2012
2017
2017 (இடைத்தேர்தல்)[5] அஜமல்ஜி தாக்கூர்
2022 சர்தர்பாய் ஷமல்பாய் சவுத்ரி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  5. "Gujarat Bypoll Results 2019: Congress, BJP Tie With 3 Seats Each" (in en). 24 October 2019 இம் மூலத்தில் இருந்து 2 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231002184219/https://www.india.com/news/india/gujara-assembly-by-poll-results-winners-list-bjp-vs-congress-3817999/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரலு_சட்டமன்றத்_தொகுதி&oldid=3888399" இலிருந்து மீள்விக்கப்பட்டது