கேயில் டைன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கேயில் டைன்சு (Gail Dines) என்பவர் பெண்ணியவாதி, ஆபாச எதிர்ப்பாளர், எழுத்தாளர், பேராசிரியர் ஆவார். ஆபாசத்துக்கு எதிராக இவர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

படைப்புகள்[தொகு]

நூல்கள்[தொகு]

  • ஆபாச உலகம்: பாலியலை ஆபாசம் எவ்வாறு கட்த்தியது. - PornLand: How Porn Has Hijacked Our Sexuality - (ஆங்கிலத்தில்)
  • ஆபாசம்: சமத்துவமின்யின் உற்பத்தியும் நுகர்வும். - Pornography: The Production and Consumption of Inequality - (ஆங்கிலத்தில்)
  • ஊடகத்தில் பால், இனம், வர்க்கம்: ஒரு விமர்சன வாசிப்பு - Gender, Race and Class in Media: A Critical Reader - (ஆங்கிலத்தில்)

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கேயில்_டைன்சு&oldid=1362169" இருந்து மீள்விக்கப்பட்டது