கெனாய் ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கெனாய் ஏரி | |
|---|---|
|
|
|
| அமைவிடம் | கெனாய் மூவலந்தீவு, அலாசுக்கா |
| புவியமைவுக் கூறுகள் | அமைவு: |
| உள்வடிகால் | பனியாறு |
| வெளிப்போக்கு | கெனாய் ஆறு |
| வடிநில நாடுகள் | ஐக்கிய அமெரிக்கா |
| குடியிருப்புகள் | கூப்பர் லேண்டிங், பிரிம்ரோசு, அலாசுக்கா |
கெனாய் ஏரி (Kenai Lake) ஐக்கிய அமெரிக்காவின் அலாசுக்கா மாநிலத்தின் கெனாய் மூவலந்தீவில் (தீபகற்பத்தில்) உள்ள ஓர் ஏரி. இது ஒரு புகழ்பெற்ற பொழுதுபோக்கு மீன்பிடி மையம். இவ் ஏரியின் நீர்மூலம் கெனாய் ஆறு.