குளச்சல் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மார்த்தாண்ட வர்மரிடம் சரணடையும் டி லனாய்

குளச்சல் சண்டை கி.பி 1741ம் ஆண்டு சூலை மாதம் 31ம் தேதி டச்சு கிழக்கிந்தியக் கம்பனி படைக்கும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கும் இடையே குளச்சல் துறைமுகத்தில் நடைபெற்ற சண்டை. இது டச்சு-திருவிதாங்கூர் போரின் ஒரு பகுதி. இச்சண்டையில் திருவிதாங்கூர் மன்னர் டச்சுப்படையை தோற்கடித்தார். டச்சுப் படை தளபதி [இயுஸ்ட்டாச்சியஸ் டிலனோய்|டிலனாயை கைது செய்து பின்னர் தனது படைதளபதியாக நியமித்து கொண்டார். இப்போரை நினைவு கூரும் விதமாக குளச்சல் துறைமுகத்தில் வெற்றித் தூண் அமைக்கப்பட்டது. அது இன்றும் குளச்சலில் உள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=குளச்சல்_சண்டை&oldid=1459351" இருந்து மீள்விக்கப்பட்டது