கோட்டாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோட்டாறு
—  ஊர்  —
அமைவிடம்
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
அருகாமை நகரம் நாகர்கோவில்
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி நாகர்கோவில்
மக்களவை உறுப்பினர்
சட்டமன்றத் தொகுதி நாகர்கோவில்
கல்வியறிவு 99% 
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

கோட்டாறு எனும் ஊரானது நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். மேலும் நகரின் முக்கிய சந்தை பகுதியாகவும் விளங்குகிறது. சங்க காலத்தில் முக்கிய வணிகதலமாகவும் விளங்கியுள்ளது.

[தொகு] உள்ளடக்கிய பகுதிகள்

கோட்டாறு சந்தை, கேப் சாலையின் ஒரு பகுதி, செட்டி குளம், இடலாக்குடி, இளங்கடை, நாகர்கோவில் ரயில் நிலையம்.

[தொகு] முக்கிய இடங்கள்

  1. நாகர்கோவில் ரயில் நிலையம்.
  2. கோட்டாறு தபால் நிலையம்.
  3. புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு
  4. சதாவதானி செய்கு தம்பி பாவலர் மணி மண்டபம்.
  5. நாராயண குரு மணி மண்டபம்.
  6. கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

[தொகு] இவற்றையும் காண்க

  1. கோட்டாறு மறைமாவட்டம்
"http://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டாறு&oldid=986752" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி