குலீயைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குலீயைடீ
குலியா சாண்ட்வைசென்சிசு (Kuhlia sandvicensis)
குலியா சாண்ட்வைசென்சிசு (Kuhlia sandvicensis)
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: பேர்கோடீயை
குடும்பம்: குலீயைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

குலீயைடீ (Kuhliidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இது இந்திய-பசிபிக் பகுதியைச் சேர்ந்தது. இக் குடும்பத்தில் உள்ள ஒரேயொரு பேரினமான குலியா என்பதில் 13 இனங்கள் அடங்கியுள்ளன. இவ்வினங்களுள் கு. ருப்பெசுட்ரைசு என்னும் இனம் நன்னீரில் வாழ்வது. ஏனையவை கடல் மீன்கள்.

இனங்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=குலீயைடீ&oldid=1352460" இருந்து மீள்விக்கப்பட்டது