குர்திஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குர்திஸ்தான்
300px
மொழி குர்தி மொழி
இடம் ஈரான், ஈராக், சிரியா, துருக்கி [1]
பரப்பு (Est.) 190,000 km²–390,000 km²
74,000 sq.mi–151,000 sq.mi
மக்கட்தொகை 25 to 30 Million (Est.)[2]
Flag of Kurdistan.svg

குர்திஸ்தான் (குர்தி மொழி: كوردستان) என்பது குருது மக்களின் மரபுவழித் தாயகத்தைக் குறிக்கும். இந்த நிலப்பகுதி துருக்கி, ஈராக், ஈரான், சிரியா, ஆர்மேனியா ஆகிய நாடுகளின் பகுதிகளில் இருக்கிறது. இந்த பகுதிகள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு குர்திஸ்தான் உருவாக்கப்படவேண்டும் என்பது குர்து மக்களின் வேண்டுகோள் ஆகும்.

[தொகு] மேற்கோள்கள்

  1. "Kurdistan - Definitions from Dictionary.com". http://dictionary.reference.com/browse/Kurdistan. Retrieved 2007-10-21. 
  2. "Kurdish Studies Program". Florida State University. பார்த்த நாள் 2007-03-17.
"http://ta.wikipedia.org/w/index.php?title=குர்திஸ்தான்&oldid=1068211" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்