குருந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குருந்தம்
Several corundum crystals.jpg
சில குருந்தக்கற்கள்
General
பகுப்பு Mineral
வேதி வாய்பாடு அலுமினியம் ஒக்சைட்டு, Al2O3
Identification
நிறம் பழுப்பு தொடக்க சாம்பல், குறைந்தளவு சிவப்பு கூடுதலாக நீலம், வெள்ளை அல்லது மஞ்சள் நிறம்.
படிக இயல்பு Steep bipyramidal, tabular, prismatic, rhombohedral crystals, massive or granular
படிக அமைப்பு Trigonal (Hexagonal Scalenohedral) Symbol (-3 2/m) Space Group: R-3c
Twinning Polysynthetic twinning common
Cleavage None - parting in 3 directions
Fracture Conchoidal to uneven
Mohs Scale hardness 9
Luster Adamantine to vitreous
Streak வெள்ளை
Specific gravity 3.95-4.1
Refractive index nω=1.768 - 1.772 nε=1.760 - 1.763, Birefringence 0.008
Pleochroism இல்லை
Melting point 2044 °C
Fusibility உருகா
Solubility கரையாது
Major varieties
நீலக்கல் சிவப்பு தவிர்ந்த ஏனைய
சிவப்புக்கல் சிவப்பு
எமெரி சிறுமணியுருவான

குருந்தம் அலுமினியம் ஒக்சைட்டின் (α-Al2O3) படிக அமைப்புகளில் ஒன்றாகும். கற்களை ஆக்கும் கனிமங்களில் ஒன்றாந குருந்தம் இயற்கையில்ல் காணப்படும் ஒளிபுகவிடக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். குருந்தத்தில் காணப்படும் மாசுக்களைப் பொறுத்து குருந்தத்தின் நிறம் மாறும். ஒளிபுகவிடக்கூடிய குருந்தக்கற்கள் இரத்தினக்கல்லாக கருதப்படுகின்றன. இவ்விரத்தினக்கற்கள் சிவப்பாக இருக்கும் பட்சத்தில் சிவப்புக்கல் எனவும் ஏனைய நிறக் கற்கள் நீலக்கல் எனவும் அழைக்கப்படுகின்றன.

குருந்தம் என்பது சிவப்புக்கல் எனப்பொருள்படும் வடமொழி சொல்லான "குருவிந்தா" என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம்.[1]. இளஞ்சிவப்பு -செம்மஞ்சள் கற்கள் பத்பராட்ச்சம் எனவும் இளஞ்சிவப்பு- மெல்லிய சிவப்பு கற்கள் பதமராகம் எனவும் அழைக்கப்படுகின்றன.

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்