கும்பம் (இராசி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கும்பம் (இராசியின் குறியீடு: , சமஸ்கிருதம்: கும்பம்) என்பது ஒரு பானையிலிருந்து பெருகியோடும் நீரினை குறிப்பதாகும். 12 இராசிகளில் பதினோராவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 300 முதல் 330 பாகைகளை குறிக்கும் (300°≤ λ <330º)[1].

மாதம்[தொகு]

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் மாசி மாதம் கும்பத்திற்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் பிப்ரவரி மாத பிற்பாதியும், மார்ச் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்[தொகு]

மேற்கத்திய சோதிட நூல்கள் படி சனவரி 20 முதல் பிப்ரவரி 18 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை கும்ப ராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்[தொகு]

இந்த இராசிக்கான அதிபதி சனி என்றும் உரைப்பர்[3].

ஊசாத்துணை[தொகு]

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. பார்த்த நாள் 4 டிசம்பர் 2012.
  2. Oxford Dictionaries. "Aquarian". Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, p. 81.

மூலம்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"http://ta.wikipedia.org/w/index.php?title=கும்பம்_(இராசி)&oldid=1466775" இருந்து மீள்விக்கப்பட்டது