குமார் சிரி துலீப்சிங்ஜீ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குமார் சிரி துலீப்சிங்ஜீ | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | குமார் சிரி துலீப்சிங்ஜீ | |||
| பிறப்பு | சூன் 13, 1905 | |||
| இந்தியா | ||||
| இறப்பு | திசம்பர் 5 1959 (அகவை 54) | |||
| இந்தியா | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 238) | சூன் 15 1929: எ தென்னாப்பிரிக்கா | |||
| கடைசித் தேர்வு | ஆகத்து 18 1931: எ நியூசிலாந்து | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 12 | 205 | ||
| ஓட்டங்கள் | 995 | 15,485 | ||
| ஓட்ட சராசரி | 58.52 | 49.95 | ||
| 100கள்/50கள் | 3/5 | 50/64 | ||
| அதியுயர் புள்ளி | 173 | 333 | ||
| பந்துவீச்சுகள் | 6 | 1,835 | ||
| விக்கெட்டுகள் | 0 | 28 | ||
| பந்துவீச்சு சராசரி | – | 48.03 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | – | 0 | ||
| சிறந்த பந்துவீச்சு | – | 4/49 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 10/– | 256/– | ||
|
அக்டோபர் 1, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
குமார் சிரி துலீப்சிங்ஜீ (Kumar Shri Duleepsinhji, பிறப்பு: சூன் 13 1905, இறப்பு: டிசம்பர் 5 1959) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 205 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1929 - 1931 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.