குனிசெரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரளா மாநிலத்தில் குனிசெரி ஒரு சிறிய கிராமமாகும்.   இக்கிராமம்  பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்டது.  ஆலத்தூர் நகரத்திலிருந்து (சுமார் 7 கி.மீ க்கு)  அருகாமையில் உள்ளது.  இரண்டு வேறுபட்ட கடவுள்கள் வீற்றிருக்கும் புகழ் பெற்ற கோயில்கள்  அமைந்துள்ளதால் கினிசெரி கிராமம் புகழ் பெற்றுள்ளது. குனிசெரியின் பிரபலமான திருவிழா கும்மாட்டி ஆகும்.   உள்ளூர் தேவியான பூக்குளங்கரை அம்மாவின் பிறந்தநாளை கும்மாட்டி திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.   இவ்விழா மீனா இலக்கினத்தில் புரட்டாதி நட்சத்திரத்தில் (இந்து நாள்காட்டியின்படி) கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் மூலம் வரும் வருமானம் இக் கிராமத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது, இக்கிராமம் ஒரு விசித்திரமான எளிய கிராமமாகும்.

Kunissery
village
Country India
மாநிலம்கேரளம்
மாவட்டம்Palakkad
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
PIN678681
Telephone code91492
வாகனப் பதிவுKL-09, KL-49
Nearest cityAlathur
ClimateModerate (Köppen)
[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Integrated Management Information System (IMIS)". Archived from the original on 2014-01-02. பார்க்கப்பட்ட நாள் 2017-07-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குனிசெரி&oldid=3550964" இலிருந்து மீள்விக்கப்பட்டது