குடிதழீஇய இயக்கச் சங்கம்
| குடிதழீஇய இயக்கச் சங்கம் | |
|---|---|
![]() |
|
| தலைவர் | நிக்கொலா சார்கோசி |
| பொதுச் செயலாளர் | ஜீன்-பிரான்சுவா கோபே |
| தொடக்கம் | 17 நவம்பர் 2002 |
| தலைமையகம் | 55, ரூ லா போட்டீ 75384 பாரிசு செடெக்சு 08 |
| அதிகாரப் பட்ச அரசியல் நிலைப்பாடு/ கொள்கை |
காலிசம்[1][2][3] பழமைவாதம்[1] தாராள பழமைவாதம்[4][3] கிறித்துவ சனநாயகம்[3] |
| பன்னாட்டுக்கூட்டு | பன்னாட்டு மைய மக்களாட்சியினர், பன்னாட்டு மக்களாட்சி சங்கம்]] |
| ஐரோப்பிய நாடாளுமன்ற குழு | ஐரோப்பிய மக்கள் கட்சி |
| அதிகாரப் பட்ச நிறம் | நீலம், வெள்ளை, சிவப்பு |
| தளம் | www.lemouvementpopulaire.fr |
குடிதழீஇய இயக்கச் சங்கம் (Union for a Popular Movement, பிரெஞ்சு: Union pour un Mouvement Populaire, யூஎம்பி) பிரான்சு நாட்டின் இரு பெரும் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். மைய-வலது கொள்கையுடைய[5] இந்தக் கட்சி 2002ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் ஜாக் சிராக்கின் தலைமையில் பல மைய-வலது கட்சிகளின் சேர்க்கையால் உருவானது.
இக்கட்சியின் தற்போதையத் தலைவர் நிக்கொலா சார்கோசி 2007ஆம் ஆண்டில் பிரான்சின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய சட்டப் பேரவையில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள போதும் மேலவையான செனட்டில் எதிர்கட்சியான சோசலிசக் கட்சி (பிரான்சு)|சோசலிசக் கட்சியும் பிற கட்சிகளும் கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளன.
இதன் பொதுச்செயலாளராக ஜீன்-பிரான்சுவா கோபே உள்ளார். ஐரோப்பிய மக்கள் கட்சி, பன்னாட்டு மைய மக்களாட்சியினர் மற்றும் பன்னாட்டு மக்களாட்சி சங்கம் போன்ற பன்னாட்டு அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 Hloušek, Vít; Kopeček, Lubomír (2010), Origin, Ideology and Transformation of Political Parties: East-Central and Western Europe Compared, Ashgate, p. 157, http://books.google.fr/books?id=K79sdX-amEgC&pg=PA157&dq=Union+for+a+popular+movement+conservative&hl=en&sa=X&ei=k31NT5i3AcWh0QXlhL3MAw&redir_esc=y#v=onepage&q=Union%20for%20a%20popular%20movement%20conservative&f=false
- ↑ Slomp, Hans (2011), Europe, A Political Profile: An American Companion to European Politics, 2, ABC-CLIO, p. 385, http://books.google.fr/books?id=LmfAPmwE6YYC&pg=PA385&dq=%22Union+for+a+popular+movement%22+conservative&hl=en&sa=X&ei=uH1NT8WxJKWg0QWdrP3MAw&redir_esc=y#v=onepage&q=%22Union%20for%20a%20popular%20movement%22%20conservative&f=false
- ↑ 3.0 3.1 3.2 Wolfram Nordsieck. "http://www.parties-and-elections.de/france.html". Parties-and-elections.de. பார்த்த நாள் 21 April 2011.
- ↑ Kaeding, Michael (2007), Better regulation in the European Union: Lost in Translation or Full Steam Ahead?, Leiden University Press, p. 123, http://books.google.fr/books?id=8dPmxot75ykC&pg=PA123&dq=%22Union+for+a+popular+movement%22%2B%22liberal+conservative%22&hl=en&sa=X&ei=-X1NT7CyEOOk0AWp0NHMAw&redir_esc=y#v=onepage&q=%22Union%20for%20a%20popular%20movement%22%2B%22liberal%20conservative%22&f=false
- ↑ Magstadt, Thomas M. (2011), Understanding Politics (9th ed.), Wadsworth, Cengage Learning, p. 183, http://books.google.fr/books?id=AtycFmA60jgC&pg=PA183&dq=%22Union+for+a+popular+movement%22%2B%22centre-right%22&hl=en&sa=X&ei=RX5NT_uxFuaY1AXkgIGfBQ&redir_esc=y#v=onepage&q=%22Union%20for%20a%20popular%20movement%22%2B%22centre-right%22&f=false
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Union pour un mouvement populaire தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
